Friday 3rd of May 2024 08:30:27 PM GMT

LANGUAGE - TAMIL
சஜித்துக்கு ரோஹித ஆதரவு!

சஜித்துக்கு ரோஹித ஆதரவு!


ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநருமான ரோஹித போகொல்லாகம ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் தத்தமது வேட்பாளருக்கான ஆதரவைத் திரட்டும் செயற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

அந்தவகையில் முக்கிய அரசியல்வாதிகள் தாங்கள் ஆதரவு வழங்கப்போகும் ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை அறிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் ரோஹித போகொல்லாகம, சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக இன்று தெரிவித்துள்ளார்.


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE